கனடாவில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

TAMIL CNN  TAMIL CNN
கனடாவில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

ஆக்ரோஷமாக புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் கருவி ஒன்றை சனிபுறூக் வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.இந்த வகை முதன் முதலில் கனடாவில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Gamma Knife Icon எனப்படும் இதனால் குறைந்த டோஸ் கதிர் வீச்சை மூளையில் இருக்கும் கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்ற பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை உலகிலேயே மிகவும் துல்லியமான மூளை கதிர்வீச்சாகும் என சனிபுறூக் வைத்தியசாலையின் கதிர் வீச்சு புற்றுநோய் துறையின்... The post கனடாவில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை