பிரபல கால்பந்து வீரர் மரணம்; சோகத்தில் அணியினர்….

TAMIL CNN  TAMIL CNN
பிரபல கால்பந்து வீரர் மரணம்; சோகத்தில் அணியினர்….

சக வீரருடன் ஆட்டத்தின் போது மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா பலியானார். இவருக்கு வயது 38. இத்தகவலை அவரது கிளப் பெர்செலா லமோங்கன் உறுதி செய்தது. இந்தோனேசியா கால்பந்து லீக் போட்டியில் செமன் படாங் அணிக்கு எதிராக பெர்செலா அணி விளையாடியது. இதில் தன் அணி வீரர் ரேமன் ரோட்ரிக்ஸுடன் கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா மோதிக்கொண்டதில் மைதானத்தில் நிலைகுலைந்து சாய்ந்தார். உடனடியாக ஹூடாவை மருத்துவமனைக்கு கொண்டு... The post பிரபல கால்பந்து வீரர் மரணம்; சோகத்தில் அணியினர்…. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை