யு-17 உ.கோப்பை; கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி ஜெர்மனி

TAMIL CNN  TAMIL CNN
யு17 உ.கோப்பை; கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி ஜெர்மனி

  ஜெர்மனிக்கும் கொலம்பியாவுக்கும் இடையே நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் 4-0 என்று ஜெர்மனி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அபாரமானத் திறமையுடன் தன் சக்தியையும் பயன்படுத்தினர் ஜெர்மன் வீரர்கள். கேப்டன் மற்றும் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஜான் ஃபியட் ஆர்ப் 7வது மற்றும் 65வது நிமிடங்களில் கோல் வலையைத் தாக்க, யான் பைசக் 39-வது நிமிடத்திலும் ஜான் யெபோவா 49வது நிமிடத்திலும் கோல்களை அடித்து காலிறுதிக்கு... The post யு-17 உ.கோப்பை; கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி ஜெர்மனி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை