இன்றைய ராசிபலன் 17.10.2017

TAMIL CNN  TAMIL CNN
இன்றைய ராசிபலன் 17.10.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். உறவினர்களால் ஆதா யம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில்... The post இன்றைய ராசிபலன் 17.10.2017 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை