மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்:வாழைச்சேனையில்

TAMIL CNN  TAMIL CNN
மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்:வாழைச்சேனையில்

  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் சிகிச்சை நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சென்றடைந்தது.... The post மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்:வாழைச்சேனையில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை