தங்கம் விலை காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.128 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.128 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 16-ம் தேதி) சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,844-க்கும், சவரனுக்கு ரூ.128 சரிந்து ரூ.22,752-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,420-க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.43.30-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,440-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை