குவெட்டாவில் பலோச் தேசியவாத தலைவர் கைது

தினகரன்  தினகரன்

பலோச் தேசியவாத தலைவர் நவாப்ஸாடா கஜீன் மர்ரி குவெட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குவெட்டா விமான நிலையத்திற்கு வந்த நவாப்ஸாடாவை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

மூலக்கதை