கூட்டு எதிரணியின் அடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை சட்டமா அதிபருக்கு எதிராக!

என் தமிழ்  என் தமிழ்
கூட்டு எதிரணியின் அடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை சட்டமா அதிபருக்கு எதிராக!

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரும் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் பதவி நீக்க பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமா அதிபரை நீக்குவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குள்ளது எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

மூலக்கதை