அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்

TAMIL CNN  TAMIL CNN
அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்

வெலிமடை – அப்புத்தளை பிரதான வீதியில் 3ம் மற்றும் 4ம் கட்டைப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியின், அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வெலிமடை பிரதேச சபையால் குறித்த இடத்திற்கு அருகாமையில் அறிவுறுத்தல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இப்பகுதிகளில் செல்லும் சுற்றுலா... The post அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை