கனடா புன்னகை அமைப்பின் நிதியனுசரனையுடன் மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்.

TAMIL CNN  TAMIL CNN
கனடா புன்னகை அமைப்பின் நிதியனுசரனையுடன் மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தினுள் அமைந்துள்ள மட்/மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலயம் ஒரு தூரத்துக் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அதிகஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இப்பாடசாலை ஓர் ஆரம்பப்பாடசாலை. இங்கு 132 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மகிழவட்டவான் கிராமத்து மக்கள் 30 வருடகால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இங்கு வாழும் மக்களில் அனேகர் வறுமைக் கோட்டினுள் உள்ளனர். வசதி படைத்த குடும்பங்களைச் சோர்ந்த மாணவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற... The post கனடா புன்னகை அமைப்பின் நிதியனுசரனையுடன் மகிழவட்டவான் கந்தப்போடி வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை