இங்க ஆக்சிடென்ட் ஆகியிருக்கு... அங்க வெங்கட்பிரபு சொல்றதை பார்த்தீங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இங்க ஆக்சிடென்ட் ஆகியிருக்கு... அங்க வெங்கட்பிரபு சொல்றதை பார்த்தீங்களா?

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபுவின் டீம் எப்போதும் ஜாலியானது. அவர் எப்போதும் கூலாக இருப்பதால் அவர் படத்தில் பணியாற்றுபவர்கள் மத்தியில் ஜாலியான மனிதர் என்கிற பெயர் உண்டு. என்னதான் ஜாலியான மனிதர் என்றாலும் ஷூட்டிங் என வந்துவிட்டால் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் ஆகிவிடுவார். அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்

மூலக்கதை