ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மரணத்தையொட்டி வழங்கிய இரங்கல் செய்தி

TAMIL CNN  TAMIL CNN
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மரணத்தையொட்டி வழங்கிய இரங்கல் செய்தி

இலங்கை முஸ்லிங்களின் அரசியலுக்கு சாணக்கியமான ஒரு தலைவனை வழங்கிய ஹாஜியானி ஹாஜராஉம்மாவின் வபாத்தினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினரின் சோகத்தில் அனைத்து போராளிகளுடன்இணைந்து நாமும் பங்கேற்கின்றோம், எம் சமூகத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பல்வேறு யாப்பு ரீதியான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்ட போதெல்லாம் தைரியமாக நம்  சமூகத்துக்காக அச்சமின்றி குரல்  கொடுக்கும் ஆளுமையுள்ள ஒருதலைவனை இந்த சமூகத்துக்கு வழங்கியமைக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்  தமது பல்வேறு முக்கியமான தருணங்களைஹாஜரா உம்மாவின்  துஆ உடனேயே ஆரம்பித்த சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் எங்கள் உள்ளங்களும்கலங்குகின்றன, தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடியான காலகட்டங்கள் வந்த  போதிலும்  ஹாஜரா உம்மா  வழங்கிய  தைரியமும்  ஊக்குமுமே அவரை இன்று சர்வதேசம் போற்றும் ஒரு  தலைவராக உருவாக்கியுள்ளது,அத்தகையதொரு  உயர்ந்த தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதை நாம் அறிவோம். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியானி ஹாஜரா உம்மாவை... The post ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மரணத்தையொட்டி வழங்கிய இரங்கல் செய்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை