சொத்து குவிப்பு: வருமானவரி ஆணையர் விஜயலட்சுமி மீது சிபிஐ வழக்கு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சொத்து குவிப்பு: வருமானவரி ஆணையர் விஜயலட்சுமி மீது சிபிஐ வழக்கு

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை வருமான வரி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. ஊழல்களுக்கு துணை போனதாக டெல்லி வருமான வரித்துறையின் முதன்மை ஆணையாளர் எஸ்.கே.மிட்டல் உள்பட 9 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் 3 தனிநபர்கள் மீது கடந்த ஜூன் மாதம் சிபிஐ

மூலக்கதை