இந்தியாவில் ஆளுநர் பதவியை ஒழிக்க விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் ஆளுநர் பதவியை ஒழிக்க விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்

சென்னை : ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, தம்மை நியமிக்கும் கட்சியின் முகவர்களாகவே அவர்கள் செயல்படுகின்றனர்.மத்தியில் ஆளுகிற கட்சியல்லாத பிற கட்சிகளின் அரசுகள் மாநிலங்களில் அமையுமெனில் அவற்றுக்கு

மூலக்கதை