ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

சென்னை : \'ஒரே நாடு ஒரே வரி\' என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்னும் \'சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு\' முறை மிகபெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும் 5% 12% 18% 28% என நான்குவகையான வரிகள் வசூலிக்கப்ப்படுகின்றன. சுமார் 60 விழுக்காடு பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி

மூலக்கதை