சென்னை காஸ்மோ பாலிடன் கிளப்பில் தீ விபத்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை காஸ்மோ பாலிடன் கிளப்பில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை