மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய  மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

சென்னை : மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்- 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான உரிமைக் குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. எனவே, மத்திய அரசு 1966-லேயே மத்திய மாநில உறவுகளை

மூலக்கதை