தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு!

மதுரை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார். {image-madurai-high-court-mla54-21-1506007286.jpg

மூலக்கதை