2-வது ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைந்தார். 253 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 148/8 ரன் சேர்த்து விளையாடி வருகிறது.

மூலக்கதை