ரூ.4000 கோடியை மத்திய அரசுக்கே திரும்பி அனுப்பிய கொடுமை... பேரழிவை நோக்கி நகரும் தமிழக நிர்வாகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.4000 கோடியை மத்திய அரசுக்கே திரும்பி அனுப்பிய கொடுமை... பேரழிவை நோக்கி நகரும் தமிழக நிர்வாகம்!

சென்னை: தமிழக அரசியல் இன்று சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது. ஆளும் அஇஅதிமுக வில் கிட்டத் தட்ட கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்கள், ஏக இந்தியாவின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறது. நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் கூத்துக்கள் ஏக இந்தியாவையும் கெக்கொலி கொட்டி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘\'\'நான்

மூலக்கதை