ஐடி ரெய்டில் சிக்கிய செந்தில் பாலாஜி! அன்புநாதன் விவகாரத்தில் பழிவாங்கும் மாஜி- பரபர பின்னணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ரெய்டில் சிக்கிய செந்தில் பாலாஜி! அன்புநாதன் விவகாரத்தில் பழிவாங்கும் மாஜி பரபர பின்னணி!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வருமான வரித்துறை வளையத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. எடப்பாடிக்கு எதிராக செந்தில்பாலாஜி கிளம்பியபோதே, அவர் மீது வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்திருக்க வேண்டியது. மிகத்

மூலக்கதை