கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது- கமல் - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது கமல்  வீடியோ

சென்னை: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் என்னை சந்தித்தது என் பாக்கியம் என நடிகர் கமல் கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொடர்கிறது என்றும் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு கமலும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது

மூலக்கதை