ரயில் உணவில் இனி அளவு, தேதி குறிப்பிடுவது அவசியம் - பியூஸ் கோயல் திட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் உணவில் இனி அளவு, தேதி குறிப்பிடுவது அவசியம்  பியூஸ் கோயல் திட்டம்!

டெல்லி : ரயில்களில் உணவு வழங்கும் போது அதன் அளவு, தயார் செய்யப்பட்ட தேதி மற்றும் ஒப்பந்ததாரரின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் சாமானிய மக்களின் பயண நண்பன் என்றால் அது ரயில் பயணம் மட்டுமே. ஆனால் ரயில் பயணத்தின் போது பயணிகளை

மூலக்கதை