தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.144 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.144 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 21) மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.144 சரிந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,829-க்கும், சவரனுக்கு ரூ.144 சரிந்து, ரூ.22,632-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.22,576-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,260-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் சரிந்து ரூ.42.40-க்கும், பார்வெள்ளி கிலோ 39,670-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை