இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மழையால் பாதிப்பு

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2- வது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை