ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.38

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.38

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.64.25-ஆக வர்த்தகமானது. காலை 10.45 மணியளவில் ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.64.38-ஆக வர்த்தகமானது.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ.64.33-ஆக இருந்தது.

மூலக்கதை