ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் அதிரடி சதம்

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் அதிரடியாக சதம் அடித்துள்ளார். 43 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர், 7 பவுண்டரிகள் அடித்து சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

மூலக்கதை