ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்கு

தினகரன்  தினகரன்

மொஹாலி ஐ.பி.எல் டி20 சீசன் 10 போட்டியில் பஞ்சாப் அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை