மே 4 ல் வருகிறது ட்யூப்லைட் டீசர்

தினமலர்  தினமலர்
மே 4 ல் வருகிறது ட்யூப்லைட் டீசர்

சல்மான் கான் நடித்து வரும் படம் ட்யூப்லைட். இப்படத்தில் முதல் அதிகாரப்பூர்வ டீசர் மே 4 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ட்யூப்லைட் படத்தில் சல்மானுடன் சீன நடிகை ஜூஜூ நடித்துள்ளார். இவர்களுடன் ஓம்பூரி, முகம்மது ஜிஷான், சோகைல் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷாருக்கான் கவுர வேடம் ஒன்றில் நடித்துள்ளார். கபிர் கான் இயக்கி உள்ள இப்படத்தை சல்மான் கானும், சல்மா கானும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூன் 23 ம் தேதி ரிலீசாக உள்ளது.

மூலக்கதை