ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு

தினகரன்  தினகரன்

மொஹாலி: ஐபிஎல் சீசன் 10 தொடரில் இன்று பஞ்சாப்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றனர். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

மூலக்கதை