பற்றி எரிந்த ஆட்டோவுக்குள் கிடந்த சடலம்

TAMIL CNN  TAMIL CNN
பற்றி எரிந்த ஆட்டோவுக்குள் கிடந்த சடலம்

மாத்தறை – கொடவில – சுல்தாநாகொட பகுதியில், பற்றி எரிந்த முச்சக்கர வண்டியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, சம்பந்தப்பட்ட பிரதேசத்தில், வீடொன்றுக்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக, பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது. இதன்படி, கார் மற்றும் முச்சக்கர வண்டியொன்றுமே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தநிலையில், எரிந்த முச்சக்கர வண்டியின்... The post பற்றி எரிந்த ஆட்டோவுக்குள் கிடந்த சடலம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை