புதிய அரசமைப்பு குறித்து மட்டக்களப்பில் கூடி ஆராய்ந்தது தமிழரசுக் கட்சி!

TAMIL CNN  TAMIL CNN
புதிய அரசமைப்பு குறித்து மட்டக்களப்பில் கூடி ஆராய்ந்தது தமிழரசுக் கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்றுக் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. குறித்த கூட்டம் மட்டக்களப்பு ஊரணி  அமெரிக்க மிஷன் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் புதிய அரசமைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும்... The post புதிய அரசமைப்பு குறித்து மட்டக்களப்பில் கூடி ஆராய்ந்தது தமிழரசுக் கட்சி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை