பொலிஸ் வெற்றிட விண்ணப்பங்களுக்கு காலநீடிப்பு..

TAMIL CNN  TAMIL CNN
பொலிஸ் வெற்றிட விண்ணப்பங்களுக்கு காலநீடிப்பு..

இலங்கை பொலிஸில் உள்ள 1,500 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி, எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு,  அறிவித்தது. பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபளில் (சாரதி) ஆகிய பதவிகளுக்கு, நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பொலிஸ் தலைமைக்காரியாலயத்தினால் விண்ணபங்கள் கோரப்பட்டிருந்தன. விசேடமாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே, அதிக வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.... The post பொலிஸ் வெற்றிட விண்ணப்பங்களுக்கு காலநீடிப்பு.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை