ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்

தினகரன்  தினகரன்

ராஜ்கோட்: ஐபிஎல் சீசன் 10 தொடரில் இன்று குஜராத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து குஜராத் அணி களமிறங்கவுள்ளது.

மூலக்கதை