அமெரிக்காவில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 100 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்

அமெரிக்கா: அமெரிக்காவில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 100 ஆண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்த தீர்ப்பினை அமெரிக்க நீதிமன்றம் அளித்துள்ளது. 

மூலக்கதை