திங்கள் முதல் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திங்கள் முதல் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம்..!

உங்கள் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டம்(FATCA) இணைப்பைப் பெற்றுவிட்டீர்களா? இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்குத் திங்கட்கிழமை முதல் இயக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. 2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31 வரை மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு போன்றவற்றைச் செய்திருந்தால் மே1-ம் தேதி முதல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.

மூலக்கதை