மரின் லூப்பெனிற்காகக் களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மரின் லூப்பெனிற்காகக் களமிறங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முதற்சுற்றுத் தேர்தலில், போட்டியிட்ட Debout la France கட்சியின் தலைவர் Nicolas Dupont-Aignan> , தான் மரின் லூப்பனிற்கு ஆதரவாகக் களமிறங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
 
'நான் மரின் லூப்பனை ஆதரிக்கின்றேன். அவருடன் பிரச்சாரத்திற்குச் செல்ல உள்ளளேன்' என நிக்கோலா தூப்போன்-அன்யோ, FRANCE 2 தொலைக்காட்சிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
'விரிவாக்கப்படும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் நான் மரின் லூப்பெனுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன். நான் தீவிர வலதுசாரியல்ல. நான் கோலின் கொள்கை (பயரடடளைவந') உடையவன்' எனத் தெரிவித்திருக்கும் நிக்கோலா தூப்போன்-அன்யோ, தன்னைப் பொறுத்தவரையில் மரின் லூப்பபென் தீவிர வலதுசாரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை