லண்டனில் பாராளுமன்ற வீதிக்கு அருகில் மர்மநபர் கைது

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனில் பாராளுமன்ற வீதிக்கு அருகில் மர்மநபர் கைது

 பிரிட்டனின் பாராளுமன்ற வீதியில் -(வைட்கோல்) மர்மநபர் ஒருவரை பொலிஸார் சற்று முன்னர் கைதுசெய்துள்ளனர்.

 
ஆயுதமேந்திய அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
 
எனினும் மற்றைய பாதையில் போக்குவரத்து தடங்கல் இன்றி நடைபெறுகின்றது.
 
இதேவேளை கத்திபோன்ற பொருட்களை தடயவியல் நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
 

மூலக்கதை