ஆசிய கிராண்ட் பிரிக்ஸ்: நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்

தினகரன்  தினகரன்

டெல்லி: ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனாவரகில் 6 புள்ளி 37 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மூலக்கதை