'பாகுபலி 2' பட டிக்கெட் வாங்கி ரூ.100 கேஷ்பேக் பெறுங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகுபலி 2 பட டிக்கெட் வாங்கி ரூ.100 கேஷ்பேக் பெறுங்கள்!

சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? பாகுபலி 2 பட டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கி பணத்தை சேமியுங்கள்.

பாகுபலி 2 பட டிக்கெட்டை வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக் சலுகையை அளிக்கிறது பேடிஎம். குறைந்தது இரண்டு டிக்கெட்டுகளாவது வாங்கினால் தான் இந்த சலுகை கிடைக்கும். சலுகையை பெற எங்களின் பேடிஎம் கூப்பன் ஸ்டோருக்கு(Paytm coupon store ) செல்லவும்.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்த வாரம் என்ன சலுகைகள் அளிக்கின்றன?

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தங்களின் வாடிக்கையாளர்களை பொருட்களை வாங்க செய்ய வழி காண்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை சேமிக்க ஒன்இந்தியா கூப்பன்ஸ் உதவுகிறது. அதனால் சலுகைகளை பெற எங்களின் அமேசான் கூப்பன்ஸ்( Amazon coupons ) மற்றும் பிளிப்கார்ட் ஆஃபர்ஸ்( Flipkart offers) பக்கத்திற்கு செல்லவும்.

ஸ்டோர்

லேட்டஸ்ட் பேஷனை வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் செல்கிறது இந்த நிறுவனம். ஸ்டோரில் சுமார் 80 டீல்கள் மற்றும் கூப்பன் கோடுகள் உள்ளன. எந்த ஸ்டோரை சொல்கிறோம் என்று தெரிந்தால் கமெண்ட் பகுதியில் எழுதவும், இல்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

உணவு

ஸ்விக்கி, ஃபாசூஸ் மற்றும் ஃபுட்பாண்டாவில் 100க்கும் மேற்பட்ட சலுகைகள் மற்றும் கூப்பன் கோடுகள் உள்ளன. அதனால் உடனே ஆர்டர் செய்து பணத்தை சேமிக்கவும்.

மூலக்கதை