ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனியார் போக்குவரத்து வடக்கில் நாளை இல்லை!

TAMIL CNN  TAMIL CNN
ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனியார் போக்குவரத்து வடக்கில் நாளை இல்லை!

வடக்கு, கிழக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கும் முகமாக, நாளை  வியாழக்கிழமை தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என்று வடக்கு மாகாண தனியார் பஸ்  உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தால் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கங்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்தநிலையில், வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தாமும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இது... The post ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனியார் போக்குவரத்து வடக்கில் நாளை இல்லை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை