யார் இந்த விவேக் ஜெயராமன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யார் இந்த விவேக் ஜெயராமன்..?

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும் \'ஜாஸ் சினிமாஸ்\' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமாக இருப்பவர் தான் இந்த விவேக் ஜெயராமன். டி டி வி தினகரனுக்கு அடுத்தபடியாக ஆதிமுக வட்டாரத்தில் அதிகளவில் இவரது பெயர் இடம் பெற்று வரும் நிலையில் அடுத்த வருமான வரித்துறையின் ரெய்டு இவரது வீட்டிற்குத் தான் என்றும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே இவர் பற்றிய முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம்.

மூலக்கதை