விஜய் மல்லையாவிற்கு தேவுடு காக்கும் வங்கிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் மல்லையாவிற்கு தேவுடு காக்கும் வங்கிகள்..!

இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் விஜய் மல்லையா கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் பெற்று அதைச் செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் புகந்த பின்னர்க் கைது செய்யப்படு பெயில் வாங்கி வெளியில் சென்றது அனைவருக்கும் தெரியும். எப்படியும் விரைவில் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்று கூறி வரும் நிலையில் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கடன் தொகையை இவர் செலுத்த வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்

மூலக்கதை