சுங்கக் கட்டணம் உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : ஜி.கே.வாசன்

தினகரன்  தினகரன்

சென்னை: சுங்கக் கட்டணம் உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மூலக்கதை