கனடியத் தமிழர்களின் தாயக உதவித்திட்டத்தை பார்வையிட்டார் கனடியத் தூதுவர்

TAMIL CNN  TAMIL CNN
கனடியத் தமிழர்களின் தாயக உதவித்திட்டத்தை பார்வையிட்டார் கனடியத் தூதுவர்

இலங்கைக்கான எமது கனேடிய தூதுவர் சேர்லி விட்டிங் கனடிய தமிழ் மக்கள் பங்களிப்பில் பிராம்டன் தமிழ் ஒன்றிய ஒருங்கிணைப்பில் 55 லட்சம் செலவில் கட்டப்பட்டு 30.03.2017 திறந்துவைக்கப்பட இருக்கும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் நிர்வாக மற்றும் தொழில் பயிற்சி அலுவலகத்தினை பார்வையிட்டதோடு அவ்அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் போசகர் மற்றும் உயிரிழை உறுப்பினர்களை சந்தித்து உயிரிழை அமைப்பின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்க இருக்கும் செயற்திட்டங்கள் தொடர்பாக... The post கனடியத் தமிழர்களின் தாயக உதவித்திட்டத்தை பார்வையிட்டார் கனடியத் தூதுவர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை