ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை

தினகரன்  தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மூலக்கதை