புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு

தினகரன்  தினகரன்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகரை என்.ஆர்.காங்கிரஸ், மற்றும் அதிமுக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. நாராயணசாமியின் பட்ஜெட் உரையை புறக்கணித்து இருகட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மூலக்கதை