இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.87

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.87

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாயின் மதிப்ப 3 காசுகள் உயர்ந்து 64.87 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 64.90 ஆக இருந்தது.

மூலக்கதை