ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு டாக்டர் சேதுராமன், பால்கனகராஜ் ஆதரவு

PARIS TAMIL  PARIS TAMIL
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு டாக்டர் சேதுராமன், பால்கனகராஜ் ஆதரவு

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) கட்சி பொருளாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை இன்று (நேற்று) மூவேந்தர் முன்னேற்ற கழகத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன், தமிழ் மாநில கட்சியை சேர்ந்த வக்கீல் பால்கனகராஜ், கழக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாருடைய சகோதரர் மகன் நடிகர் தீபன், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சித்தலைவர் ஏ.ராமகிருஷ்ணன், நமது மக்கள் கட்சித்தலைவர் (தமிழ்நாடு முத்தரையர் சங்கம்) மு.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், கழக அவைத்தலைவரும், வேட்பாளருமான இ.மதுசூதனனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மூலக்கதை