விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

தினகரன்  தினகரன்
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் மேற்கொண்டனர். \'விவசாயிகளை பாதுகாப்போம் \' என முழங்கியபடி கடலில் இறங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மூலக்கதை